வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 05/01/2009 - 06/01/2009

Wednesday, May 27, 2009

முதல் திருக்குறள் மற்றும் எனக்கு பிடித்த குறள்
அய்யனின் திருக்குறள் படித்து

பின்பற்றுவோம் அவர் பாதையை ..


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் .

பொருள் : ( தாம் கற்றறிந்த நூலின் மெய்பொருளை
எடுத்துரைக்க இயலாதவர் .,
கொத்தாக மலர்ந்த்திருந்த போதிலும் மனம் இல்லாத மலரை போன்றவர் )
வணக்கம் இது என் முதல் முயற்சி ஆதரவு தாருங்கள் . நன்றி