வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம்.
தமிழ் காதலன்: கவிதை
skip to main
|
skip to sidebar
தமிழ் காதலன்
வாழ்க வளமுடன்.
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Sunday, July 18, 2010
தாய்மை
உயிருக்கு உரம் கொடுத்தாய்,
உதிரத்தால் பால் கொடுத்தாய்,
ஆனால்....
நீ தண்ணீர் மட்டுமே குடித்து,
செந்நீரை பாலாய் கொடுத்தாய்.
ஓரு ஆள் சோறிருந்தும் உண்ணாமல்...
விளையாடி வந்த பிள்ளைக்கு ஊட்டி விட்டாய்.
அவன் பசி பொறுக்க மாட்டன் என்பதை உணர்ந்து.
உண்ணாமல் உறங்காமல் அவனை,
வளர்த்து ஆளாக்கினாய்.
கந்தையை கட்டிக்கொண்டு,
அவனக்கு மட்டும் புத்தாடை வாங்கினாய்.
எஜமான் வீட்டில் கொடுத்த,
அறுசுவை உணவு மற்றும் பலகாரத்தை,
உண்ணாமல் அவனுக்காய் மடியில்,
கட்டி எடுத்து வந்தாய்.
அவனுக்கு ஊட்டி அவன் விழுங்கும் அழகை,
ரசித்து நீ இன்புற்றாய்,
ஆனாலும் ..
உன் மனம் அவன் வளர்ச்சியிலேயே,
கண்ணும் கருத்துமாய் இருந்தாய்,
உன்னை பற்றி கவலைப்படாமல்.
வாழ்க்கையில் உனது வண்டி,
வேகமாய் போகாவிட்டாலும் விவேகமாய் நகர்கிறது.
ஆறாத ரணத்தோடு உன் வாழ்வு நகர்ந்தாலும்.,
பெற்ற பிள்ளைக்காய் மூச்சை வைத்திருக்கிறாய்.,
அவன் சிரிப்பில் நீ மகிழ்கிறாய்.
இனியும் வாழ்வாய் அவன் வாழ்வுக்காய்.
உன் தாய்மைக்கு தலை வணங்குகிறேன்.
உனது இலக்கை நீ அடைய,
நானும் ...
உனக்காய் இறைவனை வேண்டுகிறேன்.
kulandhaivels@gmail.com
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Facebook Badge
Kulandhaivels Sundaram
|
Create Your Badge
Facebook Badge
Kulandhaivels Sundaram
|
Create Your Badge
Total Pageviews
வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம்.
Facebook Badge
Kulandhaivels Sundaram
Create Your Badge
பார்த்தவர்கள்
Free Hit Counters
இப்போது படிப்பவர்கள்
Blog Archive
▼
2012
(1)
▼
September
(1)
அனுபவம்
►
2010
(7)
►
December
(1)
►
October
(1)
►
August
(1)
►
July
(4)
►
2009
(10)
►
August
(4)
►
July
(1)
►
June
(3)
►
May
(2)
TamilhackX
read
alexa
என்’எழுத்து இகழேல்
www.tamilish.com'
NeoCounter
Get the
news paanai
vanni
Feedjit Live Blog Stats
Add-tamil
value
My site is worth
$78
.
How much is yours worth?
என்னைப்பற்றி
தமிழ் காதலன்
chennai, tamilnadu, India
அதிகம் சொல்ல எதுவும் இல்லை, எழத வேண்டும் என்பதே எனது ஆசை.
View my complete profile
al
Followers