வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்

Wednesday, May 27, 2009

முதல் திருக்குறள் மற்றும் எனக்கு பிடித்த குறள்




அய்யனின் திருக்குறள் படித்து

பின்பற்றுவோம் அவர் பாதையை ..


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் .

பொருள் : ( தாம் கற்றறிந்த நூலின் மெய்பொருளை
எடுத்துரைக்க இயலாதவர் .,
கொத்தாக மலர்ந்த்திருந்த போதிலும் மனம் இல்லாத மலரை போன்றவர் )
வணக்கம் இது என் முதல் முயற்சி ஆதரவு தாருங்கள் . நன்றி