வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: முதல் திருக்குறள் மற்றும் எனக்கு பிடித்த குறள்

Wednesday, May 27, 2009

முதல் திருக்குறள் மற்றும் எனக்கு பிடித்த குறள்
அய்யனின் திருக்குறள் படித்து

பின்பற்றுவோம் அவர் பாதையை ..


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் .

பொருள் : ( தாம் கற்றறிந்த நூலின் மெய்பொருளை
எடுத்துரைக்க இயலாதவர் .,
கொத்தாக மலர்ந்த்திருந்த போதிலும் மனம் இல்லாத மலரை போன்றவர் )

7 comments:

தமிழ் காதலன் said...
This comment has been removed by the author.
கவிதை காதலன் said...

எல்லோரும் எதை எதையோ எழுத தொடங்கும் போது, நீங்க முதல் முதல்ல திருக்குறள்'ல இருந்து உங்க பயணத்தை ஆரம்பிச்சிருக்கீங்க. திருக்குறள் இந்த உலகத்துல நிலைச்சி இருக்கிற மாதிரி உங்க படைப்புகளும் சாகா வாம் பெற என்னோட வாழ்த்துக்கள்.......

James said...

Good.. Nice starting.. Keep it up

தமிழ் காதலன் said...

MR.JAMES THANKS FOR UR COMMENT.

தமிழ் காதலன் said...

thanks kavithaikathala

nadhiya said...

மிஸ்டர் தமிழ் காதலன். உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு சின்ன மிஸ்டேக். திருத்திக்குவிங்கன்னு நினைக்குறேன். அந்த திருக்குறள் நீங்க எழுதி இருந்தீங்க இல்லை. அதுல ஒரு சின்ன கரெக்ஷன். நீங்க ரெண்டு திருக்குறள் எழுதி இருந்தீங்க. ஆனா ஒரே ஒரு குறளுக்கு மட்டும்தான் விளக்கம் கொடுத்திருந்தீங்க. அதை கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்

தமிழ் காதலன் said...

நதியா மேடம் உங்கள் கருத்துக்கு நன்றி .
இனிமேல் இந்த தவறுகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.