என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த காதலை
சொல்ல துணிந்து சென்றேன்
அவளிடம்,
ஆனால்.,
முகத்தில் தயக்கம் மட்டுமே.
வார்த்தைகள் வராமல் தத்தளித்து நின்றேன் .
என்னை புரிந்து கொண்டு,
சொல்ல துணிந்து சென்றேன்
அவளிடம்,
ஆனால்.,
முகத்தில் தயக்கம் மட்டுமே.
வார்த்தைகள் வராமல் தத்தளித்து நின்றேன் .
என்னை புரிந்து கொண்டு,
என் நிலை கண்டு கேட்டாள் என் தோழி,
ஒன்றுமில்லை என்று சொன்னேன் அவளிடம் ,
அவளோ.,
அவளோ.,
நிச்சயம் ஏதோ இருக்கிறது ஆனால் சொல்ல தயங்குகிறாய்,
ஏன் நான் உன் தோழி இல்லையா,
என்னிடம் சொல்ல கூடாதா என்றாள் .
ஆம் நீ என் தோழிதான் ,
ஆனால்,
உலுக்கினால் திடுக்கிட்டு விழித்தேன் ,
என்னவென்று கேட்டால்.,
முடியாமல் போகவே சமாளித்தேன் .
ஆம் அவளுக்கு தெரிய வேண்டாம் என் வேதனை ,
ஆம் அவளுக்கு தெரிய வேண்டாம் என் வேதனை ,
ஆனால் என்னை மீறி,
காதல் புத்தகத்தை படித்து விட்ட என் மனதை நொந்து கொண்டேன் ,
நான் எப்படி கூறுவேன் தோழி ,
நான் உன் தோழியை காதலிக்கிறேன் என்று.
காதல் புத்தகத்தை படித்து விட்ட என் மனதை நொந்து கொண்டேன் ,
நான் எப்படி கூறுவேன் தோழி ,
நான் உன் தோழியை காதலிக்கிறேன் என்று.
அக்கணமே
நான் வெடித்து சிதறிடுவேன்,
உன் நட்பின் முன்னாள்.
காதலுக்கு முன், நட்பு வென்றது ..
5 comments:
தமிழ்காதலன் மன்னிக்கவும்... ஒரு கவிதை எழுதறது பெரிய பெரிய விஷயம் இல்லை. அதை நாம எந்த அளவுக்கு அழகுபடுத்தறோம்ங்க்கிறது ரொம்ப முக்கியம். நட்பை பத்தி நீங்க கவிதை எழுதி இருக்கீங்க. ஆனா அந்த கவிதையை நீங்க வெளியிட்டதுக்கு அப்புறம் அது எந்த மாதிரி வெளி வந்திருக்குன்னு பார்க்கணும் இல்லை. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்'ல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துக்குங்க. இது உங்க கவிதையை படிக்க முடியலைங்கிற வருத்தத்துல சொன்னது.
அப்புறம் உங்களோட Word Verification Code' ஐ Remove பண்ணிடுங்க. ஏன்னா அதுஉங்களை தேடி வந்து கமென்ட் போடுற வாசகர்களுக்கு ஒரு சலிப்பை தரும். ஓகே? தயவு செஞ்சு நட்பு பத்தின உங்க கவிதையை சரி செய்து வெளியிடவும். நாங்க ரொம்ப ஆர்வமா காத்துகிட்டு இருக்கோம். ப்ளீஸ்
thavarukalai thiruththikkolkiren.
nandry kavithaikadalaaa
நன்றி.மீண்டும் வருக.
Post a Comment