வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: "அதிசய காலண்டர்"

Monday, August 17, 2009

"அதிசய காலண்டர்""அதிசய காலண்டர்" ஆம் திபெத்தின் காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்கவில்லை.

ஏனெனில் 13 என்ற எண் துரதிஷ்டம் தரும் என்று அந்நாட்டு மக்களால் நம்பப்பட்டு வருவதால், 11,12, க்கு பிறகு "14",14,15,16, என்றே அமைத்திருக்கிறார்கள்.

12 க்கு பின் 14 என்றும், 15 க்கு முன் வரும் 14 என்றும் எடுத்துக்கொள்கின்றனர்.